tag:blogger.com,1999:blog-7755177762107264003.post3244477829066468644..comments2023-10-29T20:09:15.499+05:30Comments on ரா.சிவானந்தம்: நகர்வலம்: எப்படி எல்லாம் நம்பள ஏமாத்தறாங்க!சிவானந்தம்http://www.blogger.com/profile/02399394804476478876noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-7755177762107264003.post-46980441478302780802012-12-17T14:31:22.488+05:302012-12-17T14:31:22.488+05:30வாங்க ஆரிப்,
நூலங்கங்களில் நானும் இப்படி அனுபவப்...வாங்க ஆரிப்,

நூலங்கங்களில் நானும் இப்படி அனுபவப்பட்டிருக்கிறேன். நான் எப்போது சிங்கிள் பேப்பராகத்தான் படிப்பேன். நூலகங்களில் அப்படி படித்தால்தான் பலரும் படிக்க முடியும்.

ஆனால் பல விஷயங்களில் மனிதன் இப்படித்தான். இப்படிபட்டவர்கள் மற்றவர்களிடம் அனுபவப்ப்படும்போது தானாக திருந்துவார்கள். ஒருவேளை நாமும் அப்படி திருந்திய மனிதர்களாக இருக்கலாம்.
சிவானந்தம்https://www.blogger.com/profile/02399394804476478876noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7755177762107264003.post-41804482146387413612012-12-17T12:23:43.617+05:302012-12-17T12:23:43.617+05:30பரவாயில்லை சார். நீங்கள் படிக்கும் வரை பொறுத்து கொ...பரவாயில்லை சார். நீங்கள் படிக்கும் வரை பொறுத்து கொண்டார்.. இங்கு பொது நிலையத்திற்கு படிக்க சென்றால் பத்து பக்க பேப்பரை பதினைந்து பேர் படித்து கொண்டு இருக்கின்றனர். என்றாவது நான்கு பக்கம் சேர்த்து படித்து கொண்டுஇருதால் எவனாவது இங்கிதம் தெரியாமல் நடுவில் ஒரு பக்கத்தை பிடித்து இழுக்கிரான் புடுங்குறான் இவங்கள என்ன செய்ரது.Anonymoushttps://www.blogger.com/profile/04079649480876290429noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7755177762107264003.post-57867323150764143462012-12-17T09:52:28.276+05:302012-12-17T09:52:28.276+05:30வாங்க ஜோதிஜி,
//உங்க எழுத்து ரொம்ப தீர்க்கமா யோசி...வாங்க ஜோதிஜி,

//உங்க எழுத்து ரொம்ப தீர்க்கமா யோசிக்க வைக்குது//

நீங்களே ஒரு எழுத்தாளர். உங்களிடமிருந்தே பாராட்டு என்றால் அது டபுள் பிரமோஷன் மாதிரி. சந்தோசம்.

சில சமயம் பத்திரிகைகளின் மீது கோபம் வந்தாலும், அவர்களும் நமக்கு ஆசிரியர்கள் என்பதை மறுப்பதற்கில்லை. என்னுடைய எழுத்து நன்றாக இருக்கிறது என்றால், அந்த பெருமை பத்திரிக்கைகளுக்குதான் போய் சேரும்.

சிவானந்தம்https://www.blogger.com/profile/02399394804476478876noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7755177762107264003.post-26112391047638091392012-12-16T18:53:47.021+05:302012-12-16T18:53:47.021+05:30மிகச் சரியான தகவல்களை தொடக்கத்தில் சொல்லி இருக்குற...மிகச் சரியான தகவல்களை தொடக்கத்தில் சொல்லி இருக்குறீங்க. பல பத்திரிக்கையில் தனி இதழ்களில் அற்புதமான தகவல்களை பலமுறை படித்துள்ளேன். ஆனால் பெரும்பாலான மக்களுக்கு சேராத அளவுக்கு வெளியிட்டு இருப்பார்கள். இதை ஒவ்வொரு வாரமும் குறித்து எழுத வேண்டும் என்று நினைத்ததுண்டு. ஆனால் முடியல.

உங்க எழுத்து ரொம்ப தீர்க்கமா யோசிக்க வைக்குது.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7755177762107264003.post-9059934545994135342012-12-16T09:11:04.335+05:302012-12-16T09:11:04.335+05:30வாங்க வவ்வால்,
//குமுதம், விகடன் பதிப்பகங்கள் ரி...வாங்க வவ்வால்,

//குமுதம், விகடன் பதிப்பகங்கள் ரிடர்ன் எடுப்பதேயில்லை, மேலும் ,குறிப்பாக இன்வெஸ்டிகேடிவ் ஜர்னலிசம் நடத்துபவர்கள் ,ரிடர்ன் எடுப்பதில்லை.//

எனக்கும் அப்படி ஒரு சந்தேகம் இருந்தது. எனவேதான் விநியோகஸ்தர் என குறிப்பிட்டேன். அவர்களுக்கு இதற்கான சாத்தியம் இருக்கிறது.

//இணையத்தில் படித்துவிடுங்கல், அதான் உடனேவும், எளிதாகவும் இருக்கும்.//

நான்சிவானந்தம்https://www.blogger.com/profile/02399394804476478876noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7755177762107264003.post-78633998940282149292012-12-15T14:03:33.605+05:302012-12-15T14:03:33.605+05:30சிவானந்தம்,
ஆங்கில பேப்பர் படிக்க கொடுத்தவர் நல்ல...சிவானந்தம்,

ஆங்கில பேப்பர் படிக்க கொடுத்தவர் நல்ல மனிதர் என நினைக்கிறேன், பொறுமையாக இருந்துள்ளார்.

குமுதம், விகடன் பதிப்பகங்கள் ரிடர்ன் எடுப்பதேயில்லை, மேலும் ,குறிப்பாக இன்வெஸ்டிகேடிவ் ஜர்னலிசம் நடத்துபவர்கள் ,ரிடர்ன் எடுப்பதில்லை.

நீங்கள் வாங்கும் கடைக்காரர் இன்னொரு ஏஜெண்டிடம் வாங்குபவராக இருக்கும், அவர் ஒருவாரம் வைத்திருந்துவிட்டு இவருக்கு அனுப்பி இருக்கலாம்.<வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.com