tag:blogger.com,1999:blog-7755177762107264003.post7355517361348261..comments2023-10-29T20:09:15.499+05:30Comments on ரா.சிவானந்தம்: கூடங்குளம்: திரிக்கப்பட்ட உண்மைகள்சிவானந்தம்http://www.blogger.com/profile/02399394804476478876noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-7755177762107264003.post-58740564414693447302012-09-19T11:10:46.578+05:302012-09-19T11:10:46.578+05:30http://lakshmanaperumal.com/2012/09/18/%e0%ae%9a%e...http://lakshmanaperumal.com/2012/09/18/%e0%ae%9a%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%9a%e0%ae%95%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%a3%e0%af%81-%e0%ae%86%e0%ae%b2%e0%af%88%e0%ae%95/lakshmanaperumalhttp://lakshmanaperumal.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7755177762107264003.post-35218176320833542952012-09-18T20:46:14.528+05:302012-09-18T20:46:14.528+05:30சிவானந்தம்,
நான் செய்த்தித்தாள் எல்லாம் எப்போவது ...சிவானந்தம்,

நான் செய்த்தித்தாள் எல்லாம் எப்போவது தான் படிப்பேன் ,எனக்கு எதுவும் தெரியாது, நீங்கள் சொல்வது சரியே!!!!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7755177762107264003.post-54827905501167604572012-09-18T20:06:20.325+05:302012-09-18T20:06:20.325+05:30@ வவ்வால்
//சிவானந்தம் என்பவர் இங்கே உலக செய்தித...@ வவ்வால்

//சிவானந்தம் என்பவர் இங்கே உலக செய்தித்தாள் ,பத்திரிக்கை எல்லாம் படிச்சுட்டு தான் பதிவு போடுவார்னு எனக்கு தெரியாதா? :-))///

என்ன இருந்தாலும் நான் எல்லா துறைகளையும் மேய்பவன் அல்ல. நீங்கள் பல்துறை வல்லுநர் ஆயிற்றே!

//அமெரிக்க நிர்பந்தம் என்றால் , இந்தியாவில் கூடங்குளத்திற்கு முன்னரே பல அணு உலைத்திட்டம் செயல்ப்பாட்டில் இருப்பதை எதிர்க்கலையா?///
<br சிவானந்தம்https://www.blogger.com/profile/02399394804476478876noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7755177762107264003.post-7534083128720824502012-09-18T19:54:11.913+05:302012-09-18T19:54:11.913+05:30anonymous
///இஅமெரிக்க இந்திய அனு ஒப்பந்தம் ஆகி ப...anonymous

///இஅமெரிக்க இந்திய அனு ஒப்பந்தம் ஆகி பல வருடங்கள் ஆன பின்பும் இந்தியா அமெரிக்க நிறுவனங்களிடம் இருந்து எந்த வியாபரம் இது வரை செய்யவில்லை. அனு உலை தொடர்பாக இது வரை பிரான்ஸ் ரஷ்யாவிடம் மட்டுமே இந்தியா தொடர்பில் இருக்கிறது. ஜெகாதபூர் அனு உலை திட்டம் தொடங்கும் போதே போராட்டம் , தூண்டி விடுவதும் இதே அமெரிக்காதான்//

வாங்க அனானிமஸ்,

என்ன இருந்தாலும் அமெரிக்க சிவானந்தம்https://www.blogger.com/profile/02399394804476478876noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7755177762107264003.post-25766722702949454142012-09-18T18:56:30.838+05:302012-09-18T18:56:30.838+05:30நல்ல தெளிவான கருத்துக்களை !
நன்று!
எழுத்துப் பணி ...நல்ல தெளிவான கருத்துக்களை !
நன்று!
எழுத்துப் பணி
மேலும் தொடர வாழ்த்துக்கள்!

அமரன் Oreynaaduhttps://www.blogger.com/profile/01113164076596084747noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7755177762107264003.post-33230347265621542562012-09-18T12:32:55.206+05:302012-09-18T12:32:55.206+05:30சிவானந்தம்,
//பட்ஜெட்டுல பணம் பத்தலையா? அது மத்த ...சிவானந்தம்,

//பட்ஜெட்டுல பணம் பத்தலையா? அது மத்த திட்டங்களுக்கு பொருந்தும். உலகம் மறுக்கும் ஒரு பொருள் நமக்கு கிடைக்கும் போது, கடனை வாங்கியாவது நாம் அதை வாங்க மாட்டோம்? நான் படித்த வரையில் ரஷ்யா திவாலானதும் அமெரிக்க நெருக்கடியும்தான் இந்த திட்டம் தாமதமானதன் காரணம்.

சிவானந்தம் என்பவர் இங்கே உலக செய்தித்தாள் ,பத்திரிக்கை எல்லாம் படிச்சுட்டு தான் பதிவு போடுவார்னு வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7755177762107264003.post-68849715434440095352012-09-18T10:56:33.318+05:302012-09-18T10:56:33.318+05:30இந்த பிரச்சனையை தூண்டி விடுவது அமெரிக்கா, காரணம் இ...இந்த பிரச்சனையை தூண்டி விடுவது அமெரிக்கா, காரணம் இந்தியா ரஷ்யாவிடம் அனு உலை வாங்குவது. அமெரிக்க இந்திய அனு ஒப்பந்தம் ஆகி பல வருடங்கள் ஆன பின்பும் இந்தியா அமெரிக்க நிறுவனங்களிடம் இருந்து எந்த விய வியாபரம் இது வரை செய்யவில்லை. அனு உலை தொடர்பாக இது வரை பிரான்ஸ் ரஷ்யாவிடம் மட்டுமே இந்தியா தொடர்பில் இருக்கிறது. ஜெகாதபூர் அனு உலை திட்டம் தொடங்கும் போதே போராட்டம் , தூண்டி விடுவதும் இதே அமெரிக்காதான்<br Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7755177762107264003.post-24480737718298214092012-09-18T09:57:24.033+05:302012-09-18T09:57:24.033+05:30நியாயமான கருத்துக்கள்! பிரச்சனையை உணர்வுபூர்வமாக அ...நியாயமான கருத்துக்கள்! பிரச்சனையை உணர்வுபூர்வமாக அணுகினால் தெளியாது என்பது திண்ணம்!

நன்று!
மேலும் தொடர வாழ்த்துக்கள்!Anonymoushttps://www.blogger.com/profile/05488907771431605506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7755177762107264003.post-88697416295450646732012-09-18T08:43:50.331+05:302012-09-18T08:43:50.331+05:30வாங்க ஹாஜா மைதீன்
வருகைக்கும் கருத்துக்கும் நன்ற...வாங்க ஹாஜா மைதீன்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஒரு பிரச்சினையில் ஆரம்பத்திலிருந்தே கவனமாக இருக்க வேண்டும் என்பதற்கு இது ஒரு உதாரணம். சிவானந்தம்https://www.blogger.com/profile/02399394804476478876noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7755177762107264003.post-15345071021111320322012-09-17T21:06:08.804+05:302012-09-17T21:06:08.804+05:30//என்னன்னு சொல்ல உங்களுக்கு ஆரம்பத்தில இருந்தே கதை...//என்னன்னு சொல்ல உங்களுக்கு ஆரம்பத்தில இருந்தே கதைய சொல்லணும் போல இருக்கே :-))

அமெரிக்க அண்ணன் எல்லாம் இப்போ தான் கருணை காட்டினான் , அணு உலை வேலை நடந்து கொண்டு தான் இருந்துச்சு, காரணம் நம்மால பட்ஜெட்டில் ஒதுக்க முடிஞ்ச பணம் அவ்ளோ தான்.//

தமிழ்நாட்டுல எல்லாம் தெரிஞ்ச வவ்வால்ன்னு ஒருத்தர் இருக்கார், அவர் நிறைய கேள்வி கேட்பார்ன்னு எனக்கு தெரியாதா?

இவை ஏற்கனவே பல உலக சிவானந்தம்https://www.blogger.com/profile/02399394804476478876noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7755177762107264003.post-61338183065997221172012-09-17T20:29:54.332+05:302012-09-17T20:29:54.332+05:30சிவானந்தம்,
என்னன்னு சொல்ல உங்களுக்கு ஆரம்பத்தில ...சிவானந்தம்,

என்னன்னு சொல்ல உங்களுக்கு ஆரம்பத்தில இருந்தே கதைய சொல்லணும் போல இருக்கே :-))

அமெரிக்க அண்ணன் எல்லாம் இப்போ தான் கருணை காட்டினான் , அணு உலை வேலை நடந்து கொண்டு தான் இருந்துச்சு, காரணம் நம்மால பட்ஜெட்டில் ஒதுக்க முடிஞ்ச பணம் அவ்ளோ தான்.

100 கி.மி ரயில்வே டிராக் ஐ கூட 10 வருடம் போடுவோமே அது போல.

கூடவே சில அரசியல் பிரச்சினைகள் ரஷ்யாவில் ஓடினாலும்வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7755177762107264003.post-32657358257745704702012-09-17T20:25:35.954+05:302012-09-17T20:25:35.954+05:30#உலகம் என்றால் அது ஜப்பானும் ஜெர்மனியும் மட்டும்தா...#உலகம் என்றால் அது ஜப்பானும் ஜெர்மனியும் மட்டும்தானா? மற்ற நாடுகளெல்லாம் இந்த லிஸ்டில் வராதா? என்ன அபத்தம் இது#

இந்த வாதத்தை ஏற்று கொள்ளலாம்....மொத்தத்தில் இனி அணுஉலை செயல்பட போவதை தடுக்க முடியாது என்பதே யதார்த்தம்....நன்மை நடந்தால் சரி NKS.ஹாஜா மைதீன்https://www.blogger.com/profile/12135751949588238938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7755177762107264003.post-15280148085564926252012-09-17T20:10:01.743+05:302012-09-17T20:10:01.743+05:30வாங்க நடராஜன்,
///நம்மிடம் தொழில் நுட்ப மூளை நிறை...வாங்க நடராஜன்,

///நம்மிடம் தொழில் நுட்ப மூளை நிறையவே இருக்கின்றன.ஆனால் தொழில் கட்டமைப்புக்களை நிர்வகிக்கும் திறன் இல்லை.சின்ன உதாரணமாக பட்டாசு தொழிற்சாலை,திருப்பூர் ஆடை நெய்தல் போன்றவற்றைக் கூறலாம்.///

இந்த ஒரு குறைபாடுதான் கவலை அளிக்கிறது. மக்கள் தொகை நெருக்கம், நிர்வாகத் திறமையின்மை போன்றவற்றால் சாதாரண விபத்துக்கே இங்கே உயிர் பலி அதிகமாக இருக்கிறது. இந்த குறைக்கு தீர்வு சிவானந்தம்https://www.blogger.com/profile/02399394804476478876noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7755177762107264003.post-51132493752835274362012-09-17T19:59:46.706+05:302012-09-17T19:59:46.706+05:30வாங்க வவ்வால்,
///நடுநிலைமைவாதின்னு ஒரு நிலையில்...வாங்க வவ்வால்,

///நடுநிலைமைவாதின்னு ஒரு நிலையில் இருந்து கொண்டு எழுதுவதாகப்படுகிறது.///

அப்படி இல்லை. நான் அணு உலைகளை ஆதரிக்கிறேன் (வேறு வழி இல்லாத நிலையில்). அதே கருத்தோடு சில பதிவுகளும் போட்டிருக்கிறேன்.

அதேசமயம் நாம் ஒன்றை ஆதரித்தால் அதை எதிர்பவர்களை கடுமையாக விமர்சிக்கவேண்டும் என்ற நிலை என்னிடம் இல்லை.

///அரசை பற்றி அப்புறம் சொல்கிறேன், இங்கே அணு சிவானந்தம்https://www.blogger.com/profile/02399394804476478876noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7755177762107264003.post-24803388097118319572012-09-17T19:54:46.615+05:302012-09-17T19:54:46.615+05:30வாங்க சாய்ரோஸ்,
///சிலது எதிர்ப்பாகவும்... சிலது ...வாங்க சாய்ரோஸ்,

///சிலது எதிர்ப்பாகவும்... சிலது ஆதரவாகவும்... இரண்டுமே கண்மூடித்தனமாக எழுதப்பட்டிருக்கும்... ////

இது குறித்து பல பதிவுகளை படித்தபோது இந்த குறையைத்தான் உணர்ந்தேன். நாம் ஒரு விஷயத்தை ஆதரிக்கிறோம் என்றால் எதிர்பவர்களை கண்மூடித்தனமாக தாக்கவேண்டும் என்று நான் நினைக்கவில்லை.

இங்கே அரசியல்வாதிகள் சொந்த நாட்டு மக்களையே பலி கொடுக்கும் அளவுக்கு சிவானந்தம்https://www.blogger.com/profile/02399394804476478876noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7755177762107264003.post-40193724898361884942012-09-17T17:10:17.804+05:302012-09-17T17:10:17.804+05:30சிவானந்தம்!30 நாடுகள் அணு உலைகள் வைத்திருக்கின்றன....சிவானந்தம்!30 நாடுகள் அணு உலைகள் வைத்திருக்கின்றன.அதில் இரண்டு நாடுகள் மூடத்துவங்கியுள்ளன.மூன்றாவது நாடான ரஷ்யா செர்னபில் நிகழ்ந்தும் கூட அதன் தொழில் நுட்பங்களை இந்தியாவுக்கு தாரை வார்த்துள்ளது.ஏனைய நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் உள்ள ஒரே வித்தியாசம் தரக்கட்டுப்பாடும்,செயல்முறை திறன் வேறுபாடுகளும்.

நம்மிடம் தொழில் நுட்ப மூளை நிறையவே இருக்கின்றன.ஆனால் தொழில் கட்டமைப்புக்களை நிர்வகிக்கும்ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7755177762107264003.post-8145309358333704372012-09-17T15:28:39.495+05:302012-09-17T15:28:39.495+05:30சிவானந்தம்,
நடுநிலைமைவாதின்னு ஒரு நிலையில் இருந்த...சிவானந்தம்,

நடுநிலைமைவாதின்னு ஒரு நிலையில் இருந்து கொண்டு எழுதுவதாகப்படுகிறது.

அணு கொள்கையும் தவறு, மக்களின் போராட்டமும் தவறு!!!

அரசை பற்றி அப்புறம் சொல்கிறேன், இங்கே அணு உலைக்கெதிரான போராட்டமாக இது தோன்றவில்லை, இதன் பின் ஒரு மறைமுக கோரிக்கை இருக்கிறது, அது நிறைவேறினால் போராட்டம் நின்றுவிடும்.

அரசு 20 ஆண்டுகளாக கட்டிக்கொண்டே தான் இருக்கிறது இன்னும் வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7755177762107264003.post-22045136806799755892012-09-17T12:39:31.413+05:302012-09-17T12:39:31.413+05:30
ஆனால் இதுவரை இல்லாத அளவு இந்தியா ஊழல் செய்திகளால்...
ஆனால் இதுவரை இல்லாத அளவு இந்தியா ஊழல் செய்திகளால் திக்கி திணறுகிறது. அரசியல்வாதிகளின் மீதான நம்பிக்கையோ அதலபாதாளத்தில் இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் அவர்கள் நல்லதே சொன்னாலும் மக்கள் அதை சந்தேகத்தோடுதான் பார்பார்கள். அதுதான் இங்கே சிக்கல்
அரசின் இரண்டாவது குறை, அதன் அணுஉலை கொள்கை. இந்தியா இந்த ஆபத்தான பாதையில் போக வேண்டிய நிர்பந்தத்துக்கு வந்த பிறகு, அந்த ரிஸ்கை அனைத்து (கடற்கரை )சாய்ரோஸ்https://www.blogger.com/profile/00693032551934880756noreply@blogger.com