tag:blogger.com,1999:blog-7755177762107264003.post7528832688648754075..comments2023-10-29T20:09:15.499+05:30Comments on ரா.சிவானந்தம்: ஏழாம் அறிவிடம் தப்பினேன், வேலாயுதத்திடம் மாட்டிக் கொண்டேன்.சிவானந்தம்http://www.blogger.com/profile/02399394804476478876noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-7755177762107264003.post-41706924918629892542011-11-11T18:13:21.825+05:302011-11-11T18:13:21.825+05:30வாங்க பூஜிதன். நேரம் கிடைத்தால் ஏழாம் அறிவையும் ப...வாங்க பூஜிதன். நேரம் கிடைத்தால் ஏழாம் அறிவையும் பார்ப்போம். விமர்சனங்களை படித்துவிட்டதால் இனி அதில் ஏமாற்றம் வராது.

@ வவ்வால்

வாங்க வவ்வால். உங்க பேருக்கு பொருத்தமா இருக்கு உங்க கமென்ட். எதையுமே தலைகீழாத்தான் பாப்பீங்களோ!

///ஹி..ஹி சிலப்பேரை எல்லாம் தண்ணி தெளிச்சு விட்டாச்சுனு சொல்வாங்களே அப்படி தான் சில ஹீரோக்களூம், என்ன பண்ணாலும் கண்டுக்க மாட்டாங்க சிவானந்தம்https://www.blogger.com/profile/02399394804476478876noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7755177762107264003.post-53243617767912115232011-11-11T14:39:21.731+05:302011-11-11T14:39:21.731+05:30ஹி..ஹி சிலப்பேரை எல்லாம் தண்ணி தெளிச்சு விட்டாச்சு...ஹி..ஹி சிலப்பேரை எல்லாம் தண்ணி தெளிச்சு விட்டாச்சுனு சொல்வாங்களே அப்படி தான் சில ஹீரோக்களூம், என்ன பண்ணாலும் கண்டுக்க மாட்டாங்க மக்கள். நாமளும் கண்டுக்க கூடாது.அப்புறம் சட்டி சுட்டதடா புத்திக்கெட்டதடா னு பொலம்ப வேண்டி வரும்!

//ஒரு காலத்தில் சினிமா என் டென்ஷனை குறைக்கும் மருந்தாக இருந்தது. //

கமலத்தில தானே டென்ஷன் குறைக்க படம் போடுவான் :-)) நிஇங்க தியேட்டர் மாறி வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7755177762107264003.post-27443852263712347682011-11-11T13:57:33.810+05:302011-11-11T13:57:33.810+05:30Velaayuthaththai paththi ninga sonnathu rombave sa...Velaayuthaththai paththi ninga sonnathu rombave saringa,
aanaa 7m arivu kandippaaka oru thadavaiyaavathu paarkka vendiya padamaakum.....,
naan ontrum suryaa rasikan alla...
naan siyaan vikram rasikan,
enakku surya pidikkaathu..... but 7m arivu pudichchirukku!!!கலியுக தமிழன் KALIYUGA TAMILANhttps://www.blogger.com/profile/02084329195508730620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7755177762107264003.post-44242894984254454192011-11-11T10:29:07.362+05:302011-11-11T10:29:07.362+05:30வாங்க நடராஜன் சார்.
நானும் மனுஷன் தானே. என்டர்டெய...வாங்க நடராஜன் சார்.

நானும் மனுஷன் தானே. என்டர்டெயின்மென்ட்டுக்கு நான் எங்க போறது? அதான் பார்த்தேன். எழுதினேன்.

அடுத்த விமர்சனத்தையும் படீச்சீங்களா? இது போன்ற ரசிகர்களுக்காக படம் எடுத்தால் அது எங்கே தரம் இருக்கும்?

இது தளபதி ரசிகனுக்கு..

எல்லாம் நம்பிக்கைதான். எதுக்கு கமென்ட் மாடரேஷன் போடாம இருக்கோம். கருத்து சொல்றவங்க கொஞ்சம் நாகரீகமா சொல்வாங்க சிவானந்தம்https://www.blogger.com/profile/02399394804476478876noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7755177762107264003.post-55989709708173945482011-11-11T06:19:58.334+05:302011-11-11T06:19:58.334+05:30படம் பாக்காமா தான இருத்த அப்ப உன்ன யாரு படத்துக்கு...படம் பாக்காமா தான இருத்த அப்ப உன்ன யாரு படத்துக்கு போக சொன்னது கிறுக்கு பயலேsutheshkshttps://www.blogger.com/profile/07196442363514739015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7755177762107264003.post-74010911262453133242011-11-10T18:39:31.379+05:302011-11-10T18:39:31.379+05:30எரிச்சலை யாரிடம் கொட்டித்தீர்ப்பதென்று தேடியதில் ந...எரிச்சலை யாரிடம் கொட்டித்தீர்ப்பதென்று தேடியதில் நான் உங்களிடம் மாட்டிக்கொண்டேன்:)சும்மா சன் டி.வில நொள்ளை,சூர்யா நொட்டைன்னு சொல்லிகிட்டே திரியட்டும் டாக்டர் விசய்.... சிலருக்கு பட்டா புத்தி வரும் தொழிலில்.வருங்கால கனவு??? காணும் விசய்க்கும் சந்திரசேகருக்கும் இன்னும் கொஞ்சம் அடி வாங்கினாத்தான் புத்தி வரும்.நீங்க படக்கதையெல்லாம் சொல்றீங்களாக்கும்!அதுசரி:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.com