tag:blogger.com,1999:blog-7755177762107264003.post9194380728844668097..comments2023-10-29T20:09:15.499+05:30Comments on ரா.சிவானந்தம்: பிஜேபி கூட்டணி 3 0 +சிவானந்தம்http://www.blogger.com/profile/02399394804476478876noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-7755177762107264003.post-53897465258470132622014-04-22T14:21:36.855+05:302014-04-22T14:21:36.855+05:30@நிகழ்காலத்தில் சிவா,
/////மோடியை பற்றி எழுதினாலே...@நிகழ்காலத்தில் சிவா,

/////மோடியை பற்றி எழுதினாலே வாங்கிக்கட்டிக்கொள்ள வேண்டும்...அதிலும் எதிர் எதிர் கட்சிக்காரங்க நேரடியா மோதிக்கொள்ள மாட்டார்கள்..உங்கள மாதிரி பொழுது போகாம எதோ தோணுனதா சொன்னா அவ்வளவுதான்////

வரட்டும் பரவாயில்லை. நான் இதை ஆரோகியமான பார்வையாகவே எடுத்துக்கிறேன். எல்லோரும் உடனடியாக ப்ழுத்துவிடுவதில்லை.
சிவானந்தம்https://www.blogger.com/profile/02399394804476478876noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7755177762107264003.post-46441662254904412062014-04-22T14:20:18.795+05:302014-04-22T14:20:18.795+05:30வாங்க கார்த்திக் ராம்,
///actually he didn't...வாங்க கார்த்திக் ராம்,

///actually he didn't run away for language.. he ran away because he couldn't face the questions... ! he couldnt answer for a question about riots in gujarat..
to divert others, BJP and modi supporters are twisting as if he ran cos of language///

இது தெரிந்த கதைதான். ஊழல் எல்லோரும் செய்கிறார்கள் ஆனால் ஒப்புக் கொள்ள முடியுமா? அதேதான் இவர்சிவானந்தம்https://www.blogger.com/profile/02399394804476478876noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7755177762107264003.post-41533987007271731772014-04-22T13:51:56.200+05:302014-04-22T13:51:56.200+05:30////என்னமோ குஜராத்ல நடந்தது வாய்க்கால் வறப்பு தகறா...////என்னமோ குஜராத்ல நடந்தது வாய்க்கால் வறப்பு தகறாரு மாதிரி..ஏதோ நடந்துருச்சு.இழுத்து மூடிட்டு மோடிக்கு ஜால்றா பொடுங்கன்னு நீங்க ஜால்றா பொடுறீங்க.///

குஜராத கலவரம் குறித்து நான் மேலோட்டமாக போய்விடுவது உண்மைதான். நானும் குஜராத் கலவரம்/இந்தய முஸ்லீம்கள் பற்றி பதிவு எழுத முயற்சித்தாலும், கடைசியில் அதை கைவிட்டு விடுவேன். ஏனென்றால் இந்திய செக்யுலரிசத்தில் சிறுபான்மையினரை விமர்சிக்கக்கூடாது சிவானந்தம்https://www.blogger.com/profile/02399394804476478876noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7755177762107264003.post-42958889932463838702014-04-22T12:19:21.800+05:302014-04-22T12:19:21.800+05:30மிஸ்டர் கார்த்திகேயன் அன்புசெல்வம்,
ஏன் இம்புட்ட...மிஸ்டர் கார்த்திகேயன் அன்புசெல்வம்,

ஏன் இம்புட்டு கோவம்? நியாயமில்லாத செய்திகளை படித்தாலும் கோவம் வரும். சிலசமயம் நாம் பதில் சொல்ல முடியாமல் தடுமாறும் போதும் வரும். உங்கள் கோவம் இரண்டாவது வகை என்று நினைக்கிறன். மற்றபடி திட்டுவதை பற்றி நான் பொருட்படுத்துவதில்லை. அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா.

///காமராஜர் காலத்திலிருந்து...///

யோவ்... முதல்ல என்னுடைய பழைய பதிவுகளை சிவானந்தம்https://www.blogger.com/profile/02399394804476478876noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7755177762107264003.post-85873569843349286982014-04-22T10:50:42.406+05:302014-04-22T10:50:42.406+05:30மோடியை பற்றி எழுதினாலே வாங்கிக்கட்டிக்கொள்ள வேண்டு...மோடியை பற்றி எழுதினாலே வாங்கிக்கட்டிக்கொள்ள வேண்டும்...அதிலும் எதிர் எதிர் கட்சிக்காரங்க நேரடியா மோதிக்கொள்ள மாட்டார்கள்..உங்கள மாதிரி பொழுது போகாம எதோ தோணுனதா சொன்னா அவ்வளவுதான் :)நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7755177762107264003.post-37814808981473355352014-04-22T08:42:19.550+05:302014-04-22T08:42:19.550+05:30தற்போது டிரேடிங் ஹவர். இதையும் அதையும் பார்த்து அங...தற்போது டிரேடிங் ஹவர். இதையும் அதையும் பார்த்து அங்கே ஏதாவது தப்பு பண்ணிடப்போறேன். எனவே பதில் கொஞ்சம் லேட்டாக...
சிவானந்தம்https://www.blogger.com/profile/02399394804476478876noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7755177762107264003.post-3595018202498769462014-04-22T07:20:10.246+05:302014-04-22T07:20:10.246+05:30சற்று நாகரீகமாக தங்கள் எதிர்கருத்தை பதிந்திருக்கலா...சற்று நாகரீகமாக தங்கள் எதிர்கருத்தை பதிந்திருக்கலாம்drogbahttps://www.blogger.com/profile/16872628769037063554noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7755177762107264003.post-28119708779068825582014-04-22T07:17:09.152+05:302014-04-22T07:17:09.152+05:30உங்கள் எழுத்துநடை அருமை. கருத்துக்கள் ஒருபுறமிருக்...உங்கள் எழுத்துநடை அருமை. கருத்துக்கள் ஒருபுறமிருக்க, உங்கள் கட்டுரையை வெகுவாக ரசித்தேன். வாழ்த்துக்கள்.drogbahttps://www.blogger.com/profile/16872628769037063554noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7755177762107264003.post-81380377180302093222014-04-21T22:23:26.715+05:302014-04-21T22:23:26.715+05:30மோடி கூட ஒரு பேட்டியில் ஆங்கிலத்தில் பேச வராமல் தி...மோடி கூட ஒரு பேட்டியில் ஆங்கிலத்தில் பேச வராமல் திணறினாராம். பாதியில் கிளம்பி போய்விட்டாராம்

actually he didn't run away for language.. he ran away because he couldn't face the questions... ! he couldnt answer for a question about riots in gujarat..
to divert others, BJP and modi supporters are twisting as if he ran cos of language

he could win in all states. Anonymoushttps://www.blogger.com/profile/15035278951500580846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7755177762107264003.post-31070690278862051072014-04-21T21:00:32.889+05:302014-04-21T21:00:32.889+05:30உங்க பேஸ்ட்ல உப்பிருக்கா..அப்படின்னு ஏதோ சாதாரணமா ...உங்க பேஸ்ட்ல உப்பிருக்கா..அப்படின்னு ஏதோ சாதாரணமா தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியை சுருக்கிட்டீங்க?! நீ என்ன அவ்ளோ பெரிய புடுங்கியா.(கடுமையான வார்த்தை காரணமாக நீங்கள் வருத்தப்பட்டாலும் கவலை இல்லை.காரணம் நீங்க இஙக விற்க சாரி..விளக்க முயறது அப்படி).SSA மாதிரி எத்தனை திட்டங்களை காமராஜர் காலத்தில் இருந்து இன்று வரை உழைக்கிறார்கள். என்னமோ கல்வி வியாபாரம்னு கூவுற..2008ல் நான் பொறியியல் படிப்பில் சேர்ந்த Karthi Veeramalaihttps://www.blogger.com/profile/01877849962213249825noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7755177762107264003.post-28136899694051266602014-04-21T20:55:55.544+05:302014-04-21T20:55:55.544+05:30வாங்க வவ்வால்,
//////உங்க அரசியல் பார்வையை சொல்ல...வாங்க வவ்வால்,

//////உங்க அரசியல் பார்வையை சொல்லி இருக்கிங்க, நிறைய" டீ "குடிச்சிட்டு யோசிச்சிருப்பிங்கனு நினைக்கிறேன்/////

வெயிலும் கொஞ்சம் ஜாஸ்திதான். அதுவும் காரணமாக இருக்கலாம்.

////# 30+னு போட்டிருக்கவும் 30 வயசுக்கு மேலானவங்க படிக்கிறாப்போல அடல்ட் கண்டென்ட் ஆக இருக்குமோனு நெனைச்சி ஏமாந்துட்டேன் அவ்வ்!///

ஒருவேளை கணக்கு ரொம்பவே தப்பானால்சிவானந்தம்https://www.blogger.com/profile/02399394804476478876noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7755177762107264003.post-7231746021214850552014-04-21T18:48:58.659+05:302014-04-21T18:48:58.659+05:30சிவானந்தம்,
உங்க அரசியல் பார்வையை சொல்லி இருக்கிங...சிவானந்தம்,

உங்க அரசியல் பார்வையை சொல்லி இருக்கிங்க, நிறைய" டீ "குடிச்சிட்டு யோசிச்சிருப்பிங்கனு நினைக்கிறேன் :-))

# 30+னு போட்டிருக்கவும் 30 வயசுக்கு மேலானவங்க படிக்கிறாப்போல அடல்ட் கண்டென்ட் ஆக இருக்குமோனு நெனைச்சி ஏமாந்துட்டேன் அவ்வ்!

தமிழ்நாட்டில் பிஜேபி கூட்டணி மொத்தமாக கூட்டிக்கழிச்சு பார்த்தாக்கூட 15-20 % ஓட்டு வாங்கினால் அதிசம், ஏன்னா யாருக்கும் வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.com