!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Monday, May 4, 2026

யோவ்.. நாங்களெல்லம் எம் ஜி ஆர், ஜெயலிதாவையே பார்த்தவங்க...


எனக்கு என்ன எழுதறதுன்னே தெரியல...

என்னுடைய 2000 வருட அனுபவத்துல (ஜேம்ஸ் வசந்தன்) சொல்றேன்.

ஜேம்ஸ் வசந்தன் தப்பான முடிவுக்கு வந்துராதீங்க. த வெ க ரசிகனுக்கு நீங்கள் சொன்ன ஆலோசனையை, அதாவது உங்களுடைய பதிவை நீங்களே அடிக்கடி படிங்க. தப்பான முடிவுக்கு போயிடாதீங்க.

தவேக கட்சிக்கு பூத் ஆளே இல்ல (தராசு ஷியாம்).

இந்த பூத் ஆள் இப்ப என்ன சொல்லப்போறார்?

`யோவ்.. நாங்களெல்லம் எம் ஜி ஆர், ஜெயலிதாவையே பார்த்தவங்க`.. இது திமுக உபிகள்..

இனி அவர்கள் `யோவ்.. நாங்களெல்லாம் எம் ஜி ஆர், ஜெயலிதாவை, விஜய்யை பார்த்தவங்க`ன்னு இனி அடுத்த தேர்தல்ல சொல்லலாம். நியாயமா இது அசிங்கம். ஆனால் அவர்கள் இதையும் கவுரவமாக சொல்வார்கள். அவர்களுடைய டிசைன் அப்படி.

மத்தபடி என்னுடைய பழைய பதிவுகளின் படி `விஜய்யின் அமேசான் சூப்பர் மார்க்கெட்` வேலை செய்கிறது.

அதேபோல் `ரிவால்வர் ரீட்டா` தியரியும் நன்றாக வேலை செய்கிறது.

இனி மற்ற விஷயங்களை பொறுமையாக பார்ப்போம்.

0 comments:

Post a Comment