!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Saturday, May 14, 2011

தேர்தல் முடிவுகள்: இது வலைபதிவு நண்பர்களுக்கு.

திமுகவை எதிர்ப்பதில் போராடிய நண்பர்களுக்கெல்லாம் இனிப்பை பகிர்ந்து கொள்ள ஆசை. அது சாத்தியமில்லாததால் இப்படி.
    

இது திமுக படுதோல்வி அடைந்ததற்கு 

****************************************************************



இது திமுக எதிர்க்கட்சி அந்தஸ்த்தை கூட பெறாமல் போனதற்கு.
*********************************************************


இது பாமகா வின்  சந்தர்ப்பவாத அரசியலுக்கு கிடைத்த தோல்விக்கு. 
*************************************************************

இது

.
.
.
.
.
.
.
.
.

இது வலைப்பதிவுலகில் திமுகவை எதிர்ப்பதில் பிரச்சார பீரங்கியாக செயல்பட்ட ஆர்.கே சதீஷ்குமார் மற்றும் உண்மைத்தமிழன் அவர்களுக்கு... ஸ்பெஷலாக...
*******************************************************




   


ம்ஹும்.. அடுத்த தடவையாவது நாம யார் தோக்கனும்ம்னு முடிவு பண்ணி , வேண்டாவெறுப்பா ஒட்டு போடாம, யார் ஜெயிக்கனும்ன்னு முடிவு பண்ணி சந்தோஷமா ஒட்டு போடற நிலைமை வரணும்.  அதுக்காத்தான் இந்த பிரேயர். 

7 comments:

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

உங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். நேரம் இருப்பின் பார்க்கவும் ...

அதிரடி அரசியல் பதிவுகள் - அரசியல் வெள்ளி

ராஜ நடராஜன் said...

Aray!For the nation நல்லா இருக்குது சிவா!

சிவா said...

நன்றி கருண். உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

சிவா said...

///Aray!For the nation நல்லா இருக்குது சிவா!///

வாங்க நடராஜன். இதுல உள்குத்து எதுவும் இல்ல. எனகென்னமோ அம்மா கிட்ட இந்த தடவை கொஞ்சம் மாற்றம் இருக்கும்னுதான் நினைக்கிறன்.

இரவு வானம் said...

ஸ்வீட் எடு கொண்டாடா, அந்தளவு அவங்க ஒர்த் இல்லையே பாஸ்

சிவா said...

ஸ்வீட் எடு கொண்டாடா, அந்தளவு அவங்க ஒர்த் இல்லையே பாஸ்

நல்லா கவனிங்க இரவு வானம். இது ஒரு அராஜக ஆட்சியின் முடிவை கண்டதால் வந்த சந்தோசம். நான் அதிமுகவின் வெற்றியை கொண்டாவில்லை. இங்கே நமக்கு வேறு மாற்று இல்லை.

நான் திமுக கூட்டணிக்காவது கடந்த காலத்தில் ஒட்டு போட்டிருக்கிறேன். ஆனால் அதிமுகவிற்கு போட்டதே இல்லை.

சண்முககுமார் said...

தமிழ் திரட்டிகளில் முதன்மை திரட்டியான-- தமிழ் திரட்டியில் -- தங்கள் பதிவை இணைத்து
அதிக வாசகர்களை பெற உங்களை அழைத்து மகிழ்கிறோம் தங்கள் பதிவை இணைக்க முகவரி

http://tamilthirati.corank.com/

தங்கள் வருகை இனிதாகுக

Post a Comment