நாளை அகமதாபாத் பயணம். இனி வசிப்பிடம் அங்கேதான். அங்கே நிலைமை செட்டாகும் வரை நேரம் கிடைப்பது சிரமமாக இருக்கலாம். எனவே அதுவரை பதிவுகளுக்கு தற்காலிக விடுமுறை.
இதுவரை பின்னூட்டங்களில் ஊக்கமளித்து, வாக்களித்து ஆதரித்த அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
2 comments:
Have a nice journey. all the best.
வாங்க ராஜன்.
உங்களின் வாழ்த்துக்கு நன்றி. இந்த வாரம் இணையம் பக்கம் வரமுடியவில்லை. எனவே தாமதமாக பதில்.
Post a Comment