If a man empties his purse into his head, no man can take it away from him - Benjamin Franklin
Wednesday, August 5, 2026
கட்ட துரைக்கு (உதயநிதி) நேரம் சரியில்லை
Tuesday, July 28, 2026
கரூர் தீர்ப்பு — இது நல்ல விஷயம்தான்!

Tuesday, April 14, 2026
சாத்தான்குளம் கொலை வழக்கு - இது நீதியா?
இந்த வழக்கில் ஆரம்பத்திலிருந்தே என்னுடைய கருத்து வெகுஜன மனப்பான்மையோடு ஒத்துப் போகவில்லை. என்றாவது ஒரு நாள் வானத்தைப் பார்த்தால் அங்கே சூரியனும் சந்திரனும்தான் தெரியும். தினமும் இடைவிடாமல் கவனித்தால் மட்டுமே, ஒருவேளை பூமியும் அப்படி இருக்குமோ என்ற சிந்தனை வரும். தொடர்ந்து நாட்டு நடப்புகளைக் கவனிப்பதால், பல விஷயங்களில் என் பார்வை மாறுகிறது. சாத்தான்குளம் வழக்கிலும் அப்படித்தான்.
Wednesday, November 26, 2025
தமிழக அரசு vs கவர்னர் ரவி - இது ஒரு கவுண்டமணி காமெடி
சமீபத்தில் உச்ச நீதிமன்றம் தமிழக அரசு vs கவர்னர் ரவி தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. அவர்கள் என்ன சொல்லவருகிறார்கள் என்று இரண்டு நாளாக படித்தேன். வருவேன்..ஆனா வரமாட்டேன் என்ற வகை.
இந்த வழக்கில் கவர்னர் மற்றும் குடியரசு தலைவர்களுக்கு காலக்கெடு நிர்ணயிக்கமுடியாது என்று இவர்கள் தீர்ப்பு வழங்கியிருக்கிறார்கள். நான் பல பதிவுகளில் எழுதியிருக்கிறேன், இந்த நீதிபதிகளுக்கும் நீட் எக்ஸாம் வைத்து அவர்களுக்கு பொது அறிவு இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும் என்று. அதை செய்யாததால்தான் இப்படிப்பட்ட அபத்தமான தீர்ப்புகள் வருகின்றன.
Saturday, November 8, 2025
கோவை கற்பழிப்பு - என்னதான் செய்வது?
Tuesday, January 14, 2025
சவுக்கு சங்கரும், ஞானசேகரனும்
Saturday, January 4, 2025
யார் அந்த நீதிபதி?
Thursday, June 22, 2023
இவர்கள் திருந்தமாட்டார்கள்
எழுதும் ஆர்வம் போய்விட்டது. ஆனாலும் இந்த நீதித்துறை கனவான்கள் செய்யும் அட்டூழியங்களை அவ்வப்போது படிக்க நேரும்போது அறச்சீற்றம் பொங்கிவிடுகிறது. இது அந்த வகை பதிவு.
Saturday, February 11, 2023
நானொரு முட்டாளுங்க...
Sunday, May 15, 2022
உப்புமா கொள்ளையர்கள்
சென்னையில் சமீபத்தில் நடந்த இரட்டை கொலையில் போலீசார் மிக விரைவாக செயல்பட்டு குற்றவாளிகளை பிடித்துவிட்டார்களாம். சட்டசபையில் முதல்வரே இதற்கு பாராட்டு தெரிவித்துவிட்டார். இது எப்பேர்ப்பட்ட சாதனை? ஆனால் செய்திகளை படித்தால் எனக்கு அப்படி தெரியவில்லை.
நிஜத்தில் இது ஒரு உப்புமா கொள்ளையர்களின் கதை. அதாவது முன் அனுபவம் இல்லாத கத்துக்குட்டிகளின் வேலை. போலீசார் தங்கள் திறமைகளை `காட்டி`க் கொள்ள உதவும் ஒரு கிரைம்.







